பணம் ,செல்வம் ,உறவு ,நிம்மதி !

பணம் பத்தும் செய்யும் .
பணம் பத்தும் செய்யும் .

மனிதனுக்கு முதல் தேவை உறவா பணமா ?

இரண்டில் பணம் இருந்தால் உறவையும் பெறலாம் , செல்வம் ,சொத்து ,குடும்பம் ,நிம்மதி எல்லாம் பெறலாம் .

புத்திசாலிதனம் பணம் மூலம்  பெற முடியுமா என்றால் முடியும் என்றுதான் சொல்வேன் .

எப்படி?

பணத்தை கொண்டு புத்தியையும் ,சக்தியையும் சீராக்கலாம் .அதற்க்கான பயிற்சிகள் ,சிகிச்சைகள் உண்டு.

அப்படிப் பட்ட ஒன்றுதான் சக்தி மண்டலத்தை தூய்மை படுத்தும் வஜ்ரா  சிகிச்சை .

ஒருவருடைய சக்தி மண்டலம் ஆரோக்யமாக இருந்தால் அவர்களுடைய எண்ணம் திடமாக இருக்கும் .முடிவெடுக்கும் திறமை இருக்கும் .பணம் சம்பாதிக்கும் வழி புரியும்.

மனதை ஆரோக்யப் படுத்த ஹிப்னோதெரபி இருக்கிறது.

இவற்றை பயன் படுத்தி உங்கள் பண பலத்தை நிச்சயம் பெரிதாக்கலாமே !

Dr.கோமதி

7708485038

Advertisements